எழுத்தாளனின் மீது மிருகங்கள் தாக்குதல்:-
எப்போது ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் கொல்லப்படுகிறதோ அப்பவே அந்த மனிதனும் இறந்துவிடுகிறான். அவன் எழுத்துக்களோடு. கருத்தை கருத்தியியல் ரீதியாகவே எதிர் கொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு இங்கு எழுதுவதற்கு கூடவா உரிமையில்லை. ஒரு எழுத்தாளனை அடித்து உதைதேல்லாம் துன்புறுத்துவார்களா அனால் இங்கு நடைபெறுகிறது. தோழர்களே நாம் எங்கு வாழ்கின்றோம் என்று தெரிகிறதா.!
நாளிதழில் தாக்குதல் பற்றிய செய்திகள்:-
ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்துக்களும் நாம் பாதுகாப்பது நம்முடைய கடமை. ஒன்றிணைவோம் எம் தமிழ் தோழர்களே!.
கொங்கு வெள்ளாளர்களின் கலாச்சாரம் பற்றி ஆசிரியர். புலியூர் முருகேசன் என்ன எழுதியுள்ளார் என்பதை கீழே காணவும்.
“லேய்! என்றா இது? குஞ்சாமணியவே காணாம். இத்துனூண்டா சுருங்கிப் கெடக்கு. இந்தக் கெரவத்த வச்சிக்கிட்டு நாளைக்கு எப்பர்றா ஒம் பொண்டாட்டிய வேலெ செய்யப்போறவன்?” சுப்ரமணிக்கு அழுகையாக வந்தது. பின்னும் அப்பக்காரன் விடுவதாயில்லை.
“கீழ மண்டிக்கால் போட்டுக்கோருடா”
அழுத்தி உட்கார வைக்கப்பட்ட சுப்பிரமணியன் வாயில் தன்னுடைய குறியை (சுன்னி) திணித்தான் அப்பக்காரன். இடுப்பை முன்னும் பின்னுமாய் அசைக்க அசைக்க சுப்ரமணிக்கு கடைவாய் கிழித்து விடும் போலிருந்தது கொஞ்ச நேரத்தில் வாய் முழுக்க வெள்ளையாய் (விந்து(எ) கஞ்சி) கொழ கொழவென வழிந்தது. அப்பக்காரன் அப்பொழுதும் விடாமல் சுப்பிரமணிக்கு முகமெங்கும் குறியைத்(சுன்னி) தேய்த்து துடைத்துக் கொண்டு நகர்ந்து போதையில் சரிந்தான் சுப்பிரமணி ஓட்டாமாய் போய் வெளியில் துப்பிவிட்டு வாயை தண்ணீர் ஊற்றி ஊற்றி கொப்பளித்தும் அருவருப்பு போகவில்லை. அப்பன்காரனை அதன் பிறகு எப்பொழுதும் பார்த்தாலும் பயம் வந்தது. இந்தத் தொந்தரவை அப்பன்காரன் மூலமாக அடிக்கடி சந்திக்க நேர்ந்தது சுப்பிரமணிக்கு.
சுப்பிரமணி அம்மாவின் சாயல். கருப்பான குட்டை உருவம். நீள முகம் நடக்கும் போதே இடுப்பு லாவகமாக அசையும். கண்கள் அகலமானவை. ஒரு சுழற்று சுழற்றிப் பார்த்தல் மாரியம்மனை பார்ப்பது போலவே இருப்பதாகவே அம்மா அடிக்கடி சொல்லும். நிறைய வெற்றிலை போட்டு வாய் குதப்புவது சுப்பிரமணிக்கு மிகவும் பிடித்தமானது.
எத்தனையோ முறை வேண்டாமென்று சொல்லியும் இந்தப் பெண்ணை கட்டியே தீர வேண்டும்மென அப்பன்காரன் சொல்லிட்டான். பெண் பார்க்க போனது ஒரு அசிங்க கூத்து. நல்ல சிவப்பான சின்ன வயது பொண்ணு. காடு தோட்டம் இல்லாத குடும்பத்துக்காரப் பெண் என்பதால் சுப்பிரமணிக்கு கொடுக்க சம்மதிதிருப்பர்கள்.போலிருக்கிறது. ஊர்க் கொத்துக்கரர் மூலமாக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருந்தான் அப்பன்காரன். சுப்பிரமணிக்கு அப்பனின் நோக்கம் புரிந்துவிட்டது.
“புள்ளைய வரச் சொல்லுங்கப்பா! பையனோட அப்பன் பாக்கோனுங்கிறாப்ல”
ஊர்க் கொத்துக்காரர் சொன்னதும் –
நாளைக்கி நாளும் பாக்கப் போறவரு அவருதானே! பாரும்மா பாத்து மாமனாரு சொல்றதை கேட்டு நடந்தக்கோணும் தெரியுதா?”
“அதுவும் செரிதான்! பய பீசு போனவங்கறத முன்னாடியே கொத்துக்காரர் சொல்லிட்டாரல்லோ! அப்புறேமென்ன? பேசி முடிச்சிற வேண்டியதுதான?”
புலியூர் பெருங்குடி கூட்டத்திற்கு பெண் கொடுப்பதென்றால் மற்ற கூட்டத்துக்காரர்கள் யோசிப்பார்கள். ‘வில்லங்கம் படிச்ச ஆளுங்களப்பா இந்த புலியூர்ப்\ பெருங்குடிக்காரனுங்க என சந்தேகத்துடனேய அணுகதல் இருக்கும். ‘அடுத்துவங்களப் போட்டுத் தள்ளறதுல வெவரமான, புலியூர்ப் பெருங்குடி கூட்டத்துக்கு பொண்ணு கொடுத்தா வம்சம்
தலைக்கிறதில்லங்கிறது தெரிஞ்சதுதான்’ இப்படியொரு பேச்சும் ரொம்ப நாட்களாக இருக்கிறது. சரியாக உதாரணமும் சொல்வார்கள் காளி பாளையத்துல ரெண்டரைப்படியான் குடும்பம், வெள்ளாளப் பட்டியல செவப்புக்கவுண்டன் வகையறா குடும்பம், கவுண்டன் பாளையத்துல அஞ்சாறு என்பதுவாக பட்டியல் நீளும். இவ்வளவு இருந்தும் சுப்பிரமணிக்கு பெண் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அப்பன்காரன் காசும் தினவும்தான் காரணமாக இருக்க கூடும்.
திருமணம் முடிந்து அடுத்து வந்த நாட்களில் அப்பன்காரன் லாரிக்கே போக வில்லை. எந்நேரமும் வீட்லேயே இருந்தான். சுப்பிரமணி சோற்று நேரத்துக்கு மட்டும் வீட்டிற்குள் போக முடியும். மற்ற நேரத்தில் எல்லாம் வேப்ப மாற கல்லுக்கட்டுதான் வீடு. சோற்றையும் ரசமோ அல்லது தயிரோ ஊற்றி மூடி வைக்கப்பட்டிருக்கும். வட்டிலில் இருப்பது மட்டும் தான். மறு சோறு கிடையாது.
அன்றைக்கு ஏதோ நினைப்பில் சோற்று நேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்குள் நுழைந்த சுப்பிரமணிக்கு திக்கென ஆனது. கதவு ஒருக்களித்து இருந்தது. உள்ளே சுப்பிரமணியின் மனைவி திணறி திணறி அழுவது போல் கேட்க, சடாரென் கதவைத் திறக்க –
“அழுவதை நிறுத்துடி கண்டாரொலி முண்ட, இல்லாட்டி சாமானத்த கிழிச்ச மாதிரியே வாயையும் கிழிச்சுப் போடுவேன்”
கீழே மண்டி போட்டு உட்கார வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் தோள்களை அழுத்திப் பிடித்துகொண்டு, வாயில் தன்னுடையததைத் திணித்து இடுப்பை இழுத்து இழுத்து அசைத்தான் அப்பன்காரன்.
‘ஓ’வெனக் கத்திக்கொண்டு கீழே மயங்கிச் சாய்ந்தவளைக் கண்டதும், சுப்பிரமணிக்கு கைகாலெல்லாம் நடுங்கின. கோபத்தோடு ஓடிப்போய் அப்பன்காரனிடம்.
“நீயெல்லாம் ஒரு மனுசனா? என்னைத்தான் இந்தப் பாடு இல்லையின்னு என்னன்னமோ செஞ்ச. இப்ப இந்தப் புள்ளயயாவது நிம்மதியா வுடேன்”
சுப்பிரமணி கேட்டிருக்கக் கூடாது. கேட்டதுதான் சாக்கென்று அப்பன்காரன் சுப்பிரமணியை கீழே தள்ளி மிதிக்கத் தொடங்கிவிட்டான்.
“அடித் தாயோலி! ஒம்போதுப் பயலே! ஆரப்பாத்து என்றோ பேசற? குஞ்சு வெளங்காத பய நீயெல்லாம் பன்னாட்டுப் பண்ணப் பாக்கறயா? இவளுக்கோசரம் ஒன்ன உசுரோட விடுறன் ஆமாம்!”
அந்த மிதி வாங்கியதில் முன்னம் பற்கள் இரண்டு விழுந்து ரத்தம் கொட்ட அழுது கொண்டே வேப்ப மர கல்லுக்கட்டுக்கு வந்து உட்கார்ந்த சுப்பிரமணிய எவரும் எதுவும் கேட்கவில்லை. பேருக்குதான் ஊரெல்லாம் சொந்தம். மற்ற கூட்டதுக்கார மாமன் மச்சான்கள் இதைப்பற்றி தட்டிக் கேட்பதில்லை என்றாலும் இந்தப் புலியூர்ப் பெருங்குடி பங்காளிகளுக்கு என்ன வந்தது.? ஏன் எவனும் அப்பன்காரனை ஒரு வார்த்தை கூடக் கேட்பதில்லை? எல்லோருடைய வீடுகளிலும் இது போல்தான் நடக்குமா? சுப்பிரமணிக்கு குழப்பம் மட்டுமல்லாமல் அசதியாகவும் இருந்தது.
வேப்பமரமும் கனிந்த காலம் அது. எந்நேரமும் பழங்களை உதிர்த்துக்கொண்டே இருக்கும். அன்று ஏனோ காற்றே இல்லை. சுப்பிரமணிக்கு வெப்பமும் பழம் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இந்த மரத்தில் ஏறி விளையாடாத கிளைகளே இல்லை. பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலின் வெளிப்புறக் கேட்டின் வழியாக அவ்வப்போது மாரியம்மனை பார்க்கத் தோன்றும். அன்றும் மாரியம்மனை பார்த்துவிட்டு வந்து திரும்பவும் கல்லுக் கட்டில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் மெதுவாக வீசத் தொடங்கிய காற்று வேகமெடுத்து. அதிசியத்துடன் அண்ணாந்து பார்த்த சுப்பிரமணியின் கண்களின் மேல் வேப்பம் பழங்கள் ஒன்று விடாமல் குட்டனாக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் தோல் பிதுக்கி சப்பிச் சுவைத்தபோது, பல் விழுந்த வலியும், ரத்தம் வந்த எரிச்சலும் நின்றது போல் தோன்றியது.
மனைவி மாசமாக இருப்பதும், பின் பிரசவத்திற்காக கரூர் நிர்மலா ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதும், ஒரு தகவலாகத் தான் தெரியும் சுப்பிரமணிக்கு. அப்பன்காரன் அந்த நேரத்தில் லாரிக்கு போயிருப்பது தெரிந்து, ஆஸ்பத்திருக்கு கொஞ்சம் பயத்துடனே போக முடிந்தது. உள்ளே போகாமல் வாசலில் டோக்கன் போடும் ஆராயி அம்மாவிற்கு எல்லாம் தெரியும். பக்கத்தில் மேலப்பாளையம் தான் ஊர்.”
“ஏம்பா இங்கனயே படுத்துக் கெடக்கிற! ஒம் பொஞ்சாதிய உள்ள போய்ப் பாக்கலியா? எல்லாம் எனக்கு தெரியுஞ் சாமி! எப்படியிருந்தாலும் போறக்கபோறது ஒம் புள்ளதானப்பா! போ! போயிப் பாரு! நானிருக்கேன்!
அதற்குள்ளாக நர்ஸ் பெண் வெளியில் வந்து சத்தம் போட்டது.
“சுப்பிரமணி சம்சாரத்துக்கு ஆம்பளப்புள்ள பொறந்திருக்கு கூட வந்தவங்க யாரு இருக்க?” சொல்லிட்டு உள்ளே போய் விட்டது நர்ஸ் பெண். சுப்பிரமணிக்கு ஒரே கூட்டப் படபடப்பாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. கண்மூடி வேப்ப மரக் கல்லுக் கட்டையும் மாரியம்மனையும் கும்பிடத் தோன்றியது.
“அதான் புள்ளையே பொறந்துட்டானுள்ள. இனிமே என்னப்பா! போயிப் பாரு! அவளுக்கும் நீ போயிப் பாத்தான் நல்லருக்கும்தான்”
ஆராயி அம்மா கொடுத்த தைரியத்தில் உள்ளே போக ஆசை வந்தது சுப்பிரமணிக்கு. எந்த ரூம் எனக் கண்டுபிடித்துப் போவதற்குள் தடுமாறினாலும், எல்லாப் பகுதியிலும் குழந்தை சத்தமும் வாசமுமாக இருப்பது சந்தோசமான இருந்தது. கட்டிலில் மயக்கத்தில் இருந்த மனைவியை பார்த்ததும் அழுகை வந்தது.
“சே! அப்பன்காரன் எப்படியெல்லாம் இந்தப் புள்ளையே வாட்டி எடுத்துட்டான். பாவம்!”
கொஞ்ச நேரத்தில் குழந்தையை கழுவிக் கொண்டு வந்து பக்கத்தில் இருந்த தொட்டிலில் போட்டுச் சென்றாள் நர்ஸ் பெண். குனிந்து மோந்து பார்த்ததில் பச்சை வாசம். பச்சை மண் வாசம் கிறங்கடிக்கிறது. தொப்புள் கொடியில் ஒரு கிளிப் போடப்பட்டிருந்தது. கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தது குழந்தை. வெளிச்சம் கண் கூசும் போலிருந்தது. சுப்பிரமணி குழந்தையின் இடுப்புக்கீழே கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருந்த நேரத்தில் சுப்பிரமணி நினைத்தது நடந்தது. குழந்தையின் குஞ்சுமணி லேசாக விரைக்கத் தொடங்கி ஒன்னுக்கிருந்தது. இருந்து முடித்த பின்னும் குஞ்சுமணி விரைப்புடனேயே நின்றதைக் கண்ட சுப்பிரமணிக்கு கண் கலங்கியது. குனிந்து மெல்ல அந்த குஞ்சுமணியை முத்தமிட்டபோது
திடீரென யாரோ கழுத்துப் பக்கம் ஓங்கி அடித்து வலித்தது.
“அடி நாறத் தாயோலி! ஒம்போதுக் கூதி! ஒன்ன ஆருடா இங்க வரச்சொன்னது. புள்ளையே என்றா பண்றா. ரெண்டுகேட்ட கூதி. கவுண்ட மூட்ல அதுவும் புலியூர்ப் பெருங்குடி கூட்டத்தில் பொறந்து கொலப் பெருமையையும் கூட்டப் பெருமையையும் கொன்னோழிச்சது பத்தாதா? இப்ப இந்த புள்ளய தொட்டு ஒன்ன மாதிரி குஞ்சாமணி வெளங்காமப் பண்ணப் பாக்குறையாட? ஒன்னயக் கொன்னு போட்டதாண்டா செரிப்படும்”.
விழித்துக்கொண்ட மனைவியால் ஏதும் செய்ய முடியவில்லை அழுதால். தன்னை நினைத்து அழுவதாகவே சுப்பிரமணிக்குத் தோன்றியது. செருப்பு டோக்கன் போடப்பட்டிருக்கும் வாசல் வரை அடித்துத் தள்ளியபடியே வந்த அப்பன்காரன் ஆராயி அம்மா மட்டுமே தடுக்க முடிந்தது.
“ஏம்பா வாயில்லா புள்ளையப் போட்டு இந்த அடி அடிக்கறையே? நீயெல்லாம் ஒரு மனுசனா?”
“ஏய் ஒனக்கு இது தேவையில்லாத பேச்சு. ஒதுங்கிக்க நா ஆரு தெரியுமுல்ல. எந்த்தூருன்னு தெரியுமா? என்ற கோலமென்ன தெரியுமா? எங்கூருலேயே ஒரு ஆம்பள கூட என்னய எதுத்து நின்னு கேள்வி கேட்டதில்லை. நீயொரு பொம்பள! அதுவும் கெழட்டுச் சிறுக்கி! ஒன்ற பண்ணாட்ட எங்கிட்ட காட்டாத”
“ஆறா பாத்துறா கெழட்டுச் சிறுக்கின்னவன்? செருப்புக் டோக்கன் பொடுறவ தானேன்னு லேசா நெனச்சுட்டியா? ஒன்ற வவுசி பூரா தெரியும்டா எனக்கு பொண்டாட்டியையும் தின்னு, மருமவளையும் திங்குற நாறப்பய நீ! ஒனக்கு என்றா பெரும போட்டு போட்டு அடிக்குது? இது அருவா புடிச்சு எளனி வெட்டுன கையிடா. காவக்காரச்சிடா. இன்னும் ஒரு அடி அந்தப் புள்ள மேல வையி, ஓங் கையி ஒன்கிட்டருக்கா இல்ல டோக்கன் போடற எடத்துல இருக்கன்னு காட்டுறேன் ஒனக்கு!”
டோக்கனும் காசும் வைக்கப்பட்டிருந்த சாக்குப் பையிலிருந்து அருவாளை உருவி ஓங்கி வந்த ஆராயி அம்மாவை பார்த்து பயந்த அப்பன்காரன் உள்ளே ஓடிவிட்டான். எழுந்து தட்டி விட்டுக்கொண்டு வேப்பமரக் கல்லுகட்டை நினைத்தப்படி ஊர் திரும்பிய சுப்பிரமணிக்கு அழுகை நிற்கவேயில்லை.
கவுண்டத் தெருவிற்குள் இந்த மாதிரி அப்பன்காரன் கொஞ்சம் பேர் இருந்தாலும் இவனளவுக்கு மோசம் யாரும்..
ஆசிரியர் புலியூர் முருகேசன் அவர்களின் "பாலச்சந்திரன் என்றொரு....!" என்ற புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது.